ADDED : ஏப் 04, 2024 04:00 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : அடியனுாத்து நாகல்நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக்35.
வேடப்பட்டி அருகே மதுபோதையில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். ரயிலில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
