/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் பல்லாங்குழியாக மாறிய கோயில் ரோடு
/
'கொடை' யில் பல்லாங்குழியாக மாறிய கோயில் ரோடு
ADDED : ஆக 02, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விரைவில் அமைக்கப்படும்
கோயில் நுழைவுவாயில் ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் சேதமானதால் புதிதாக ரோடு அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. நிதி வந்த உடன் விரைவில் ரோடு அமைக்கப்படும்.
-செல்லத்துரை, நாராட்சி தலைவர் ,கொடைக்கானல்.