sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உலக நலன் வேண்டி பழநியில் மகா ருத்ர யாகம்

/

உலக நலன் வேண்டி பழநியில் மகா ருத்ர யாகம்

உலக நலன் வேண்டி பழநியில் மகா ருத்ர யாகம்

உலக நலன் வேண்டி பழநியில் மகா ருத்ர யாகம்


ADDED : மார் 10, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 10, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்ஜோதி வீதியில் உள்ள சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி 58ம் ஆண்டு மகா ருத்ர மகா யாகம் நேற்று காலை 6:00 மணிக்கு வாஸ்து ஜெபத்துடன் துவங்கியது. கங்கா தீர்த்தத்துடன், சோடச ஸஹஸ்ர மஹா கணபதி ஹோமம் நடந்தது. திருஆவினன்குடியில் அபிஷேகம் தீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ர நாம ஜெபம் செய்யப்பட்டது.

இன்றும், நாளையும் மகா கணபதி யோகம், மகாருத்ர மகா சங்கல்பம், மகா ருத்ர ஜெபம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்வை நடைபெறும். மார்ச் 12 அதிகாலை 4:00 மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பூர்ணாஹூதி, பழநியாண்டவர் தரிசனம், பிரசாதம் வழங்குதல் நடக்கும். யாக நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது






      Dinamalar
      Follow us