/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா -முகூர்த்தக்கால்
/
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா -முகூர்த்தக்கால்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா -முகூர்த்தக்கால்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா -முகூர்த்தக்கால்
ADDED : மார் 01, 2025 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா மார்ச் 3- ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளுக்கு பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
மூலவர் மாரியம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.