ADDED : ஆக 23, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி சாணியப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் 76. குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்றபோது லாரி டயர் காலில் ஏறி இறங்கியது. இடது கால் நசுங்கியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.

