ADDED : ஜூலை 04, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி பகுதி ரயில் பாதையில் கோயம்புத்துாரைச் சேர்ந்த கணேசன் 79 ,நடந்து சென்றார்.
பாலக்காட்டில் இருந்து திருச்செந்துார் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தார். பழநி இருப்புப் பாதை போலீசார் விசாரிக்கின்றனர்.