/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதக்கருப்பு சுவாமி கோயில் விழா
/
பாதக்கருப்பு சுவாமி கோயில் விழா
ADDED : செப் 04, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : புதுக்கோட்டை பாதக்கருப்பு சுவாமி கோயில் ஆவணி பொங்கல் திருவிழாவையொட்டி சுவாமிக்கு வர்ண பூமாலைகளால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பொங்கல், ஆடுகள் வெட்ட சுவாமிக்கு படையல் போடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.