தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயில் மோதி மயில் பலி

ரயில் மோதி மயில் பலி

ரயில் மோதி மயில் பலி


ADDED : ஏப் 04, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : தாதரிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 9:00 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது.

இதன் இன்ஜினில் ஆண்மயில் சிக்கி இறந்தது. ரயில்வே போலீசார் மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us