/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி
/
மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி
ADDED : ஆக 22, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சுவீட்டை சேர்ந்தவர் கணேசன் 30.கோயமுத்துார் புதுார் 4 வது பட்டாலியனில் போலீசாக உள்ளார்.
அஞ்சுவீட்டில் விசேஷத்திற்கு வந்தார். தோட்டத்தில் உள்ள மின்மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தார்.கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.