sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் மழை

/

'கொடை'யில் மழை

'கொடை'யில் மழை

'கொடை'யில் மழை


ADDED : ஆக 04, 2024 07:05 AM

Google News

ADDED : ஆக 04, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மிதமான மழையுடன் நிலவிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

கொடைக்கானலில் சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் சாரல் நீடிக்க குளு குளு நகர் சில்லிட்டது. நேற்று 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை ,சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தரையிரங்கிய மேகக் கூட்டத்தையும் ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.






      Dinamalar
      Follow us