/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆறாய் ஓடும் குடிநீர் ...சேதமாகும் ரோடுகள்
/
ஆறாய் ஓடும் குடிநீர் ...சேதமாகும் ரோடுகள்
ADDED : ஜூலை 04, 2024 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் திட்டத்தின் கீழ் ரோடுகளின் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இவைகள் அவ்வப்போடு உடைந்து அதன் நீர் ரோடுகளில் ஆறாய் ஓடுவது தொடர்கிறது. இதன் தண்ணீர் தேக்கத்தில் கொசுக்கள் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. குழாய் உடைப்புகளை சம்பந்தப்பட்ட துறையினர் உடனுக்குடன் சீரமைக்காத நிலையில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்குகிறது. இதன் தீர்வுக்காக முறையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.