/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை
/
அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை
ADDED : ஆக 06, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ''அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை நடந்து வருவதாக ''கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. ரூ.25 க்கு விற்பனை செய்யப்படும் கொடியினை அருகில் உள்ள அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். https://www.epostoffice.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாகவும் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே போஸ்ட் மேன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றார்.