ADDED : ஜூலை 18, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார், : வேடசந்துார் அரசு கலை,அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேவதி, அலுவலக கண்காணிப்பாளர் காமிலா பேகம், கணிதத்துறை பேராசிரியர் திருமுருகன், அரசு வழக்கறிஞர் ஜெயராமன் பேசினர்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி, அமுதவல்லி, நாகலட்சுமி, முத்துக்குமார், தங்கமணி, பங்கேற்றனர்.