sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் சைட் சீன் பஸ் இயக்கம்

/

'கொடை' யில் சைட் சீன் பஸ் இயக்கம்

'கொடை' யில் சைட் சீன் பஸ் இயக்கம்

'கொடை' யில் சைட் சீன் பஸ் இயக்கம்


ADDED : மே 16, 2024 05:55 AM

Google News

ADDED : மே 16, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் இங்குள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

அப்பர் லேக்வியூ , மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை, துாண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோல்ப் மைதானம், பாம்பார் , 500 வருட மரம், கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா, ஏரி உள்ளிட்ட 12 இடங்களை கண்டுகளிக்க பெரியோர்களுக்கு ரூ. 150 கட்டணமாகவும், 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு ரூ. 75 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 8: 00 மணிக்கு இதற்கான முன்பதிவு கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் நடக்கிறது.

12 இடங்களை சுற்றி பார்க்க 4 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.






      Dinamalar
      Follow us