ADDED : பிப் 26, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: சார் பதிவாளர் அலுவலகத்தில் பழநி பதிவு மாவட்ட வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்ய வேண்டிய குறைவு முத்திரை தொடர்பான சிறப்பு முகாம் முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் முத்துமுருகேசபாண்டியன் முன்னிலையில் நடந்தது.
முத்திரைத்தாள் தனி தாசில்தார் சரவணகுமார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

