ADDED : மார் 06, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வார விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அனுராதா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அபிராமி, பி.டி.ஏ., தலைவர் பானுமதி, கவுன்சிலர் மாலா பங்கேற்றனர்.