ADDED : ஆக 08, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தமிழ் வளர்ச்சித் தமிழறிஞர் சங்க கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
சங்க தலைவர் சவுந்திரராஜ் தலைமை வகித்தார். செயலர் ரெங்கய்யா, பொருளாளர் ராமராஜ், துணைத்தலைவர் துரைச்சாமி, உறுப்பினர்கள் மாரிமுத்து, கோபிச்செல்வி , ராமு.ராமசாமி கலந்து கொண்டனர். தியாகிகளுக்கு ஓய்வூதியம் உயர்த்திட அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.