நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வக்கம்பட்டியைடுத்த மைக்கேல்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சதீஷ்குமார் 25. திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் இருந்த சதீஷ்குமார் வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.