நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி ஷோபாஹரிணி 18. ஒரு வருடம் முன்பு திருமணம் நடந்த நிலையில் உடல் நலக்குறைவால் வதிப்பட்டு வந்தார்.
விரக்தியில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தினர்.