/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் துவங்கியது ஆனிவிழா
/
மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் துவங்கியது ஆனிவிழா
மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் துவங்கியது ஆனிவிழா
மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் துவங்கியது ஆனிவிழா
ADDED : ஜூலை 03, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும்.
திருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய நிலையில் இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. 13 நாட்கள் விழா நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 7ல் கருடசேவை, 9ல் திருக் கல்யாணம், 12ல் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.