தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரேஷன் பணியாளர்களுக்கு பயிற்சி

ரேஷன் பணியாளர்களுக்கு பயிற்சி

ரேஷன் பணியாளர்களுக்கு பயிற்சி


ADDED : மே 15, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

கைரேகை, கண் கருவிழி மூலமாக பொருட்கள் பெறும் வசதியுடன் கூடிய இயந்திரம் வழங்கப்பட்டது.மண்டல இணை பதிவாளர் காந்திநாதன், பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளர் அன்புக்கரசு , மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us