ADDED : ஜூலை 10, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பொன்மாந்துரையை சேர்ந்தவர் சங்கர்.
மதுவிற்ற இவரை மது விலக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோனுார் பகுதியில் மது விற்ற முருகனை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.