ADDED : ஏப் 11, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : புத்துார் பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராமன் 25.
தனது டூவீலரை அய்யலுார் ரயில்வே கேட் கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றார். டூவீலரை காணவில்லை. விசாரித்ததில், வடமதுரை ரெட்டியபட்டி அன்பழகன் 25 ,திருடி சென்றது தெரிந்தது. ரெட்டியபட்டியில் டூவீலரின் பாகங்களை கழற்றிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து வடமதுரை போலீசில் ஒப்படைக்க அவரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.

