ADDED : ஜூன் 27, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி மாணவிகள் இருவர் வாந்தி,பேதியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது போன்ற பிரச்னைகளில் தினமும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அதிகமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். சுகாதாரத்துறை இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.