ADDED : ஜூலை 19, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தாண்டிக்குடி வெள்ளரிக்கரையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டு மாடு பலியானது.
வெள்ளரிக்கரை தனியார் தோட்டத்தில் 5 வயது மதிக்கத்தக்க காட்டு மாடு கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. வத்தலக்குண்டு வனத்துறையினர்க்கு தகவல் தெரிவித்த நிலையில் பலியானது தெரிய வந்தது. உடற்கூறு ஆய்வுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.
