/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரையில் சூதாடிய 12 பேர் கைது
/
வடமதுரையில் சூதாடிய 12 பேர் கைது
ADDED : நவ 08, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: முனியப்பன் கோயில் அருகில் ஆசாரி தெருவில் சூதாடிய திருச்சி மாவட்டம் மருங்காபுரி செந்தில்குமார் 38, வைர கவுண்டனுார் அருண்குமார் 30, சாணார்பட்டி கருணாகரன் 40, ஆத்துமேடு சக்திவேல் 45, திருச்சி குலவாப்பட்டி அடைக்கண் 38, கிணத்துபட்டி அழகர்சாமி 40, வடமதுரை எம்.ஜி.ஆர்., நகர் முத்துவேல் 27, வடமதுரை இ.பி., காலனி பிரசன்ன வெங்கடேஷ் 39, கரூர் மாவட்டம் மூலப்பட்டி கமல்ராஜ் 41, ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டி செந்தில் 42, தேத்தாம்பட்டி சம்பத் 28, முத்துவிஜயபாண்டி 33, ஆகியோரை வட மதுரை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.
ரூ.3, 54, 250 பறிமுதல் செய்யப்பட்டது.

