/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் கைது
/
நத்தம் வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் கைது
ADDED : ஆக 27, 2024 03:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பகுதியில் கடந்த 25ம் தேதி நாட்டு வெடி தயாரிக்கும் போது நடந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளர் செல்வம் மற்றும் அரியலூரை சேர்ந்த அருண்பிரசாத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.