தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

3 டிப்பர் லாரிகள் பறிமுதல்


UPDATED : அக் 22, 2026 05:40 PM

ADDED : அக் 22, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 05:40 PM ADDED : அக் 22, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை பி.கொசவபட்டி ரோட்டில் கனிம வளத்துறை அதிகாரி ஆஞ்சலோமெர்சி தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது அவ்வழியே வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர். சோதனையில் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக எம் சாண்ட் கொண்டு சென்றது தெரிந்தது. 3 லாரிகளையும் பறிமுதல் செய்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us