ADDED : நவ 20, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
வடமதுரையில் இயங்கும் காஸ் ஏஜன்ஸி உரிமையாளர் அழகர்ராஜ்.
இவர் மாத இறுதி ஆய்வு மேற்கொண்டதில் 50 காஸ் சிலிண்டர்கள், வசூல் தொகை ரூ.1.52 லட்சம் கணக்கில் குறைவாக இருந்தது. இதனை கையாண்ட அகத்தியர் நகர் விற்பனையாளர் சந்துரு 30, மீது வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
