நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் சுற்று கிராம பகுதிகளில் உணவுபாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட அலுவலர்கள் நத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
பெட்டிக்கடை,மளிகைக்கடைகளில் இருந்த 2 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 6 கடைகளுக்கு அபாரதம் விதித்ததோடு கடைகளுக்கு சீல் வைத்தனர்.