தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 8க்கு தொல்லை கொடுத்த 69 கைது

8க்கு தொல்லை கொடுத்த 69 கைது

8க்கு தொல்லை கொடுத்த 69 கைது


ADDED : ஜூலை 30, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி; திண்டுக்கல் ஆரியநல்லுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 69. இவர் சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். 4 ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

முதியவரின் தொல்லையால் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் புகார்படி கோவிந்தராஜை சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us