sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா விற்ற 8 பேர் கைது

/

கஞ்சா விற்ற 8 பேர் கைது

கஞ்சா விற்ற 8 பேர் கைது

கஞ்சா விற்ற 8 பேர் கைது


ADDED : ஆக 22, 2025 02:51 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: -நத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அருண்நாராயணன்,தனிப்பிரிவு போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டபோது செந்துறை பிரிவு பகுதி குப்பை கிடங்கு அருகே 8 பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனை செய்தது. அவர்களை

விசாரித்ததில் நத்தம் அண்ணாநகரை சேர்ந்த பிரவீன்குமார் 22,செட்டியார் குளத்தெருவை சேர்ந்த செல்வபிரகாஷ் 23, நத்தத்தை சேர்ந்த ஆசிக்அலி 24 ,முகமது மஸ்தான் 24 , மதுரை புதுாரை சேர்ந்த அஜீத்மீரான் 28, பெரியகுளத்தை சேர்ந்த ஆகாஷ் 21, நத்தம் இந்திரா நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் 20,விஷ்ணு 23, என்பது தெரிய வர இவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us