/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பதைபதைக்க வைக்கும் படிக்கட்டு பயணம்
/
பதைபதைக்க வைக்கும் படிக்கட்டு பயணம்
ADDED : ஜூலை 31, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ் படிக்கட்டு பயணம் என்பது தீர்க்கப்படாத ஒரு பிரச்னையாகவே உள்ளது.
வட்டாரபோக்குவரத்து,போலீசார் நடவடிக்கையின்மையால் இந்நிலை தொடர்ந்தாலும் பள்ளி கல்லுாரி மாணவர்கள் , அரசு, தனியார் ஊழியர்கள் வசதிக்கேற்ப போதிய பஸ் வசதி இல்லாததும் ஓர் காரணமாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்தாததால் இந்நிலை தொடர்கிறது. இதில் மாணவர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை. அரசு துறைகள்தான் இதற்கு வழி காண வேண்டும்.

