/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவராத்திரி செய்தியுடன் சேர்க்கவும்...
/
சிவராத்திரி செய்தியுடன் சேர்க்கவும்...
ADDED : மார் 10, 2024 08:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நத்தம் காட்டுவேலம்பட்டியில் பாரி கருப்பசாமி கோயிலில் புள்ளும் மலையாண்டி, பொன்னழகு, பேச்சி, பஞ்ச மலச்சியா,வீர காளி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது .
இதையொட்டி காட்டுவேலம்பட்டி இளைஞர்கள், கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி காடுகளுக்கு வேட்டையாட சென்றனர். அங்கு வேட்டையாடியதை கயிற்றில் கட்டி ஊர்வலமாக வந்தனர். பாரி கருப்பணசுவாமி கோயிலில் சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அரிசி மாவு பிசைந்து பிரசாதமாக வழங்கினர். புன்னப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபிரகாஷ், கோயில் பூசாரிகள் கணேசன், ரவிச்சந்திரன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

