/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் விழுந்து முதியவர் பலி
/
கிணற்றில் விழுந்து முதியவர் பலி
ADDED : அக் 27, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை : காப்பிலியபட்டி கொசவபட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி 75.
தங்கச்சியம்மாபட்டியில் உள்ள கிணறு ஒன்றில் நேற்று மதியம் 1:30 மணிக்கு குளிக்க சென்றார்.
அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.