ADDED : ஜன 25, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தர்மபுரியை சேர்ந்த வாத்து வியாபாரிகள் சிலர் ஆந்திராவிலிருந்து வாத்து குஞ்சுகளுடன் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர்.
நத்தம் ரோட்டில் இதை பராமரிக்கும் இவர்கள் தினமும் 100 குஞ்சுகள் வீதம் மாவட்டம் முழுவதும் நடந்து சென்று விற்பனை செய்கின்றனர். ஜோடி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது.

