ADDED : நவ 19, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை துள்ளுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை நிலக்கோட்டை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தேன்மொழி திறந்து வைத்தார்.
மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். நிலக்கோட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் யாகப்பன், முன்னாள் எம்.பி., உதயகுமார், நகர செயலாளர் சேகர் பங்கேற்றனர்.

