
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 66 ஆம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா, நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி, பட்டதாரி ஆசிரியர் சண்முகவேல் பங்கேற்றனர்.

