தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்


UPDATED : நவ 20, 2026 08:52 PM

ADDED : நவ 20, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 08:52 PM ADDED : நவ 20, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் வேலம்பட்டி அண்ணா நகர் செல்வ விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us