UPDATED : அக் 27, 2026 03:47 PM
ADDED : அக் 27, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் தலைமுறைகளுக்கு இடையே பிணைப்பு, உணர்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் தாடிக்கொம்பு ஸ்ரீ வி கல்லுாரியில் நடந்தது.
ஓவியப்போட்டியில் திவிசா, சாந்தி, சின்னதம்பி, ‘ஸ்லோகன்’ போட்டியில் ஜெயபிரியா, கோபிராம், ஹரிபிரசன்னா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கலெக்டர் துர்கா கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
