/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
/
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
ADDED : டிச 02, 2025 08:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வேலைவாய்ப்பு,பயிற்சித்துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் டிச.8ம் தேதி நடக் கிறது.
நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்கும் முகாமில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் 0451 -- 2970 049ல் அணுகலாம்

