தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உதவி பேராசிரியர் 'போக்சோ'வில் கைது

உதவி பேராசிரியர் 'போக்சோ'வில் கைது

உதவி பேராசிரியர் 'போக்சோ'வில் கைது


UPDATED : அக் 24, 2026 03:19 AM

ADDED : அக் 23, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 03:19 AM ADDED : அக் 23, 2026 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் சரண், 31, கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் சரண். தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். இவர், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமியிடம் அக்., 19ல் ஆசைவார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர், சாணார்பட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரித்த இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சரணை நேற்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட சரணுக்கு திருமணமாகி, ஆறு மாதங்களே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us