தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் ‘டேப்ஸ்’ திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. மாவட்ட வணிக வரித்துறை அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கருவூலம், மாவட்ட வன அலுவலகம் ஆகிய இடங்களில் பிரசாரம் நடந்தது.

மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜராஜேஸ்வரன், பிரடெரிக் ஏங்கெல்ஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், ஆரோக்கியராஜ், கார்த்திக், தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us