ADDED : மார் 30, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : நெய்க்காரப்பட்டி இரவிமங்கலமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண் தொழில்நுட்பம் வேளாண்மை முகமை சார்பில் இயற்கை விவசாயம் குறித்து பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.