ADDED : ஜன 11, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:   ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணா நகரில் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இன்ஸ்பெக்டர் தங்கராஜ்,  எஸ்.ஐ., க்கள்  சவடமுத்து,  உமாமகேஸ்வரி,    காளி முத்து, தங்கராஜ், செல்ல முத்து,  சுந்தர்ராஜன்,பாண்டி, வணிகர்கள் கலந்து கொண்டனர். கண்காணிப்பு கேமரா பொருத்துவது,   பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் கூறப்பட்டது.

