ADDED : ஜன 05, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை கல்லுாரியில் ஆரோக்கியம் மன்றம் சார்பில் ஆரோக்கியம் மன்றம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் வேம்பணன் தொடங்கி வைத்தார். முதல்வர் தேன்மொழி , பெல்லா பிரீமியர் ஹேப்பி கேர் பிரைவேட் லிமிடெட் கம்பெனியை சேர்ந்த நர்மதா, பவித்ரா, நாகஜோதி பேசினர்.