ADDED : செப் 27, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு , கண்காணிப்பு மையம் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை இணைந்து தேசிய ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கும் விதமாக கருத்தரங்கம் நடத்தினர்.
திண்டுக்கல் மருத்துவ கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் , மருத்துவர் பாலமுருகன் பேசினர். ஏற்பாடுகளை மருந்தியல் துறை இணைப் பேராசிரியர்கள் அகில், வைரவேல் பிரகாஷ் செய்திருந்தனர்.