ADDED : ஜன 14, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து நடந்தும் 69வது ஜூனியர் நேஷனல் பால் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியாளர் ஆர்.ராஜேஷ் கண்ணன், கிருஷ்ணகுமார்,கிறிஸ்டோபர் பயிற்சி அளிக்கின்றனர்.
அணி வீரர்களுக்கு திண்டுக்கல் விளையாட்டு வீரர்களுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம், உடல் தளர்த்தல் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பயிற்சி தரப்பட்டது.