UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
பழநி: காந்தி ஜெயந்தியான இன்று(அக்.,2) ஆடு, மாடு, பன்றி, கோழிகளை இறைச்சிக்காக வதை செய்வதையும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்து பழநி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி சார்பில் உள்ள ஆடு வதை கூடம் இன்று செயல்படாது. இறைச்சிக் கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் உயிரினங்களை வதை செய்வதையும், இறைச்சியை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
