sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பி.எட்., எம்.எட்., கல்வி ஆண்டு தொடக்க விழா

/

பி.எட்., எம்.எட்., கல்வி ஆண்டு தொடக்க விழா

பி.எட்., எம்.எட்., கல்வி ஆண்டு தொடக்க விழா

பி.எட்., எம்.எட்., கல்வி ஆண்டு தொடக்க விழா


ADDED : அக் 25, 2024 07:34 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி கே.நஞ்சப்பக் கவுண்டர் கல்வியியல் கல்லுாரியில் பி.எம்., எம்.எட்., 2024- 25 கல்வி ஆண்டின் தொடக்கவிழா நடந்தது. கல்லுாரி கலையரங்கத்தில் நடந்த இதற்கு கல்லுாரி முதல்வர் கோபால் வரவேற்றார். தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ராஜசேகரன் ,

டி.என்.எஸ்.சி.இ. எம்.ஏ., பொதுச் செயலாளர், நடராஜன் மதுரை காமராஜர் பல்கலை கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனர் அண்ணாதுரை பேசினர். துணை பேராசிரியை செல்வமாலினி நன்றி கூறினார். துணை பேராசிரியை அமிர்தம் விழாவை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us